delhi ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருது அறிவிப்பு நமது நிருபர் ஜனவரி 25, 2022 ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ராவுக்கு உயரிய விருதான பரம் விசிஷ்ட் சோவா விருதை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.